Browsing: முகநூல் நிறுவனத்தில் பார்ப்பனர் ஆதிக்கம்

பார்ப்பனரும் சூத்திரரும் சமமா? – நீங்களே பாருங்களேன் – வன நீலி

எத்தனை நூற்றாண்டுகளாய் எங்கள் கதைகளும் சினிமாக்களும் உங்கள் அக்ரஹாரத்தையே சுற்றி வந்தன என்று… அப்பளமோ, வடகமோ, புளியோதரையோ, பில்டர் காஃபியோ உங்கள் பெயரை வைத்ததால்தான் வாங்கிச் சாப்பிட்டோம்… எங்கள் நிறம் மறந்து வெள்ளை நிறம்தான் அழகின் அடையாளம் என்றோம்… தமிழைத் திக்கித் திக்கிப் பேசும் அயல் மாநிலத்தவரையும் உங்களையும் ஆஹோ ஓஹோ என்றோம்… கட்டிய மனைவியை சந்தேகப் பட்டாலும், பெற்ற பிள்ளைகளை கானகத்தில் விட்டாலும், ராமனைப் போல் கணவன் வேண்டுமென்றோம்… தான் ராமனென நிரூபிக்க அரும்பாடு பட்டார்கள்…

முகநூல் (FACEBOOK) நிறுவனத்திற்கு பாப்பா என்ற வார்த்தை பிடிக்காதா?

முகநூலில் எனது கணக்கு ஒரு வார காலத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. இது ஐந்தாவது முறை. எனது பதிவு வெறுப்பை விதைப்பதாகவும் முகநூல் நிறுவனத்தில் விதிகளுக்கு மாறாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இதைத்தான் சொல்கிறார்கள். பார்ப்பான், பாப்பார், பார்ப்பனர் என்று எழுதும் பதிவுகள் முடக்கப்படுகின்றன. எனவே, நான் இந்த முறை பாப்பா என்றும் பாப்பா அடிமைகள் என்றும் எழுதியிருந்தேன். பத்ம சேஷாத்திரி பள்ளியில் நடந்திருக்கும் பாலியல் அத்துமீறலுடன் காஞ்சி மடத்தில் சாமியார்கள் நடத்திய கூத்து குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். “காஞ்சி…