Browsing: முதல் சுதந்திரப்போராட்டம்

இந்தியாவின் கடைசிப் பேரரசர் பகதூர்ஷா – சுல்தான் இப்ரஹிம்

மனதில் சுதந்திர நம்பிக்கை துளியளவு இருக்கும் வரை.. இந்தியாவின் வாள் லண்டனின் இருதயத்தைப் பிளந்து ஊடுருவிச்செல்லும் என்று சூளுரைத்த…. முதல் இந்திய சுதந்திரப் போரின் நாயகன் மாமன்னர் மட்டுமல்ல.. . முகலாயப் பேரரசின் இறுதி மன்னருமான பகதூர்ஷா வின் நினைவு தினம் இன்று. (7 நவம்பர் 1862.) ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கு.. சுதேசி மன்னர்கள் யாவரும் முன்வருவார்கள் எனில், என் ராஜ்ஜியத்தின் அதிகாரம் முழுவதையும் அந்த மன்னர்கள் அடங்கிய சபையிடம் தரத்தயாராக உள்ளேன் என வீர வேண்டுகோள் விடுத்தார்.…