Browsing: மு.க.ஸ்டாலின்

இணையதளத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துங்கள் – திமுக ஐ.டி. விங் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி, செப்டம்பர் – திராவிட மாதத்தையொட்டி ஒருங்கிணைத்த ட்விட்டர் ஸ்பேசஸில் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை 30-09-22 ஆம் தேதி ‘திராவிட அரசு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு, செப்டம்பர் மாதத்தை திராவிடர் மாதம் என்று தலைப்பிட்டு, இணைய வழி கருத்தரங்குகளை ஏற்பாடு செய்திருக்கிற, தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்களையும், தகவல் தொழில்நுட்ப அணியின் பல்வேறு பொறுப்பாளர்களையும் முதலில் வாழ்த்துகிறேன். தலைவர்…

நாங்கள் இந்து அல்ல என்று லிங்காயத்துகள் வழக்குத் தொடுத்தாலும், அவர்கள் இந்துதான் என்கிறது நீதிமன்றம்

இந்துவாய் இருக்கிற வரை வேசி மகனாக இரு, இந்துவாய் இருக்கிற வரை தீண்டத்தகாதவனாக இரு என்றும் நீதிமன்றம் சொன்னாலும் சொல்லும். அத்தகைய ஒரு அபாயகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது https://youtu.be/dlAck331nVQ

சர்க்காரியா பூதம் புஸ்வாணமான கதை -Muralidharan Pb

என்னதான் நாம ஒருத்தரை மிகச் சிறந்தவர் என்று புகழ்ந்து பேசினாலும் அது வெகுமக்களைச் சென்று சேராது. அதே நபரை நாம் ரொம்ப கெட்டவன், திருடன், அயோக்கியன் என்று வர்ணித்து பேசினாலே அது மிக வேகமாக வையகத்துள் பரவிடும். இது தான் கலைஞர் விடயத்தில் நடக்கும் உளவியல் மெய். அவர் எவ்வளவோ திட்டங்களை தமது மாநிலத்திற்கு கொடுத்துள்ளார், அப்படி கொடுத்தாலும் அவர் என்ன அவர் வீட்டிலிருந்தா கொடுத்தார் அரசாங்கத்தின் பணம், நமக்கு செய்தார் என்றே கூறும் நமது தமிழ்…

சவடால் சவுக்கு சங்கருக்கு ஒரு சவால் – ஆதனூர் சோழன்

இவரு ஊதுறதும், அவரு ஆடுறதும் என்று ஒரு முதலமைச்சரையும், சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரையும் கேவலமாக சித்தரிக்கிற சவுக்கு சங்கரின் வீடியோ ஒன்றைப் பார்த்தேன்… திருமாவின் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் பேசிய உணர்ச்சிகரமான பேச்சை கொச்சைப் படுத்தும் விதமாக சவுக்கு சங்கர் பேசினார். சத்யம் டி.வி. முக்தாரிடம் வாங்குப்பட்ட பிறகு, தன்னை டீமாரலைஸ் பண்ணப் பார்ப்பதாக புலம்புகிறார். கலைஞரின் குடும்பத்தினர் மீது புழுதிவாரி இறைப்பதை துணிச்சலாக கருத்தும் பத்திரிகையாளர்கள், சீமானைக்கூட சீண்டிப்…

அகவிலைப்படி உயர்வு அறிவித்த முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி!

தமிழ்நாடு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவிப்பதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பது… நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து பின் தனது எழுச்சியுரையில் தனது ஆட்சியின் அச்சாணியாக விளங்கும் அரசு…

திமுககாரன் பாவப்பட்டவனா? – தமிழன் இளங்கோ

கடந்த ஐம்பது ஆண்டுகளில் அதிமுக ஏன் அதிகமான ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது என்றால் அதிமுக தொண்டன் வளமாக இருப்பான் அவர்கள் ஆட்சி காலத்தில். திமுக காரன் சிங்கிள் டீ குடிச்சுட்டு வேலை செய்தான்‌ என்று பெருமை பேசிட்ட தான் இருக்க வேண்டிய நிலை திமுக ஆட்சி காலத்திலும் திமுக தொண்டனின் நிலை. ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அனைத்து இடங்களிலும் RSS காரன் ஊடுருவ வைத்துள்ளார்கள். உயர் சாதி ஏழை இட ஒதுக்கீடு என்று…

ஆளுநருக்கு பொறி வைக்கிறாரா மு.க.ஸ்டாலின்? அரசியல் சட்டக் கடமைகளை மீறுகிறாரா ஆளுநர்? #mks #tn_gov.

ஆளுநருக்கு பொறி வைக்கிறாரா மு.க.ஸ்டாலின்? அரசியல் சட்டக் கடமைகளை மீறுகிறாரா ஆளுநர்? #mks #tn_gov. https://youtu.be/boJ2VgqAJos

1 2 3 5