Browsing: யாதும் ஊரே யாவரும் கேளிர்

கனியன் பூங்குன்றனாரின் கனியமுத வரிகள் – Fazil Freeman Ali

கணியன் பூங்குன்றனார் இந்த‌ பெய‌ரை கேட்ட‌துமே நினைவுக்கு வ‌ருவ‌து, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற‌ புற‌நானூற்றுப் பாட‌ல் வ‌ரிக‌ள், இல்லையா..? ஆனால், இந்த‌ பாடலின் அனைத்து வரிகளும் வாழ்வின் முழுத் தத்துவத்தையும் சொல்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? தெரியாதவர்கள் முழுப் பாடலையும் படித்து அதன் பொருளையும் தெரிந்துகொள்ளவும், தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு நினைவூட்ட‌வும்… “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்…