Browsing: யோகா வேண்டாம்

யோகாவுக்கு பதிலாக உடற்பயிற்சி வகுப்புகளை மேம்படுத்துங்கள்! – ஆதனூர் சோழன்

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் யோகா பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார். மாணவர்களின் கல்வித்தரம் மேம்பாடுக்குரிய வழிமுறைகளைத் தவிர வேறு எல்லாவற்றிலும் இவர் கவனம் செலுத்துகிறார். இவர் கவனம் செலுத்துகிறார் என்பதைவிட, இவருடைய கவனத்தை யாரோ திசைதிருப்பி இவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே கல்வியாளர்கள் கூறுகிறார்கள். யோகா என்பது வேதகாலத்திற்கு முன்பே உள்ளதுதான் என பல தொல்லியல் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட தியானம் செய்யும் முத்திரைகள்…