Browsing: வாழ்வின் வண்ணங்கள் 11

வாழ்வின் வண்ணங்கள் 11-கை.அறிவழகன்

மன மகிழ்ச்சியை அடைவது ஒரு மிகப்பெரிய லட்சியமாக இருந்த காலம் ஒன்றிருந்தது. குறுகிய கால வெற்றிகளைப் பெறுவது, அதற்காக பயிற்சி எடுப்பது, மகிழ்ச்சியோடு வாழ்வது எப்படி என்று வகுப்பெடுக்கிற, நாங்கள் அப்படி இருக்கிறோம் என்று சொல்பவர்களை வியந்து பின்பற்றுவது என்று மகிழ்ச்சி ஒரு பேசுபொருளாக இருந்தது. பிறகு நாளடைவில் மகிழ்ச்சியும் ஒரு அமைதியின்மையைப் போல பதட்டத்தை உருவாக்குகிற, தாங்கிக் கொள்ளவியலாத உணர்வாக மாறத் துவங்கியது. துயரங்களை சுமக்க முடியாததைப் போலவே மகிழ்ச்சியும் கூட சுமக்க இயலாத உணர்வாக…

வாழ்வின் வண்ணங்கள் 11 – கை.அறிவழகன்

சாதிய சமூகமாக மாற்றியது யார்? கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியை‌ப் பல்லவர்களும், தென்பகுதியைப் பாண்டியர்களும் ஆண்டனர். முற்று முழுதாக இல்லையென்றாலும் பெரும்பாலான நிலப்பகுதியை இவர்கள் இருவரும் தக்க வைத்திருந்தனர், கி.பி 2 ஆம்‌ நூற்றாண்டில் சோழர்கள் ஒரு‌ சிறு அரச குலத்தவராக இருந்து பல்லவர்களுக்குத் துணை‌ புரிந்தனர். இக்காலகட்டத்தில் பல்லவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் தொடர்ந்து போர்‌ நிகழ்ந்த வண்ணம் இருந்தது, இறுதியில் பல்லவர்களின் கை ஓங்கி பாண்டியர்களை…