Browsing: வாழ்வின் வண்ணங்கள் 12

வாழ்வின் வண்ணங்கள் 12 -கை.அறிவழகன்

வரலாற்று உணர்வு ஏறத்தாழ இன வாதத்தின் ஒரு சங்கிலித் தொடராகவே மனிதர்களால் முன்னெடுக்கப்படுகிறது, இனவாதமும், தேசியவாதமும் நில உடைமைச் சமூகம் மிக இறுக்கமான ஒரு கட்டமைப்பை உருவாக்கிய பிறகுதான் நாகரீகத்தின் தொகுப்பானது.     வரலாற்று உணர்வு என்பது பொதுவாகவே உலகம் முழுவதும் அதிகாரக் குவிப்பின் மையமாக விளங்கிய அரசர்களின் வழியாகவே உணர்ந்து கொள்ளும்படியாக ஆனது தற்செயலான நிகழ்வு அல்ல.     வரலாற்றின் வழியாக கிரேக்க நாகரீகத்தின் அடையாளங்களாக நாம் கண்டடைவது மேன்மையடைந்த மனித மனங்களையோ,…