Browsing: வாழ்வின் வண்ணங்கள் 14

வாழ்வின் வண்ணங்கள் 14 – கை.அறிவழகன்

ஒரு நண்பகலில் கும்பகோணத்தில் இருந்து பேருந்தில் பயணித்து அணைக்கட்டில் இறங்கி காவிரியில் முதலைகள் தென்படுகிறதா? என்று வேடிக்கை பார்த்தபடி நடந்தபோது திடீரென்று கண்களில் கங்கை கொண்ட சோழபுரத்தின் கோபுரக்கலசம் தென்பட்டது. அது ஒரு மகத்தான காட்சி, பிரம்மாண்டமான வரலாற்று நினைவுகளை‌ ஒருவிதமான மயக்கத்தோடு பார்த்தபடி கற்பனையில் ராஜேந்திர சோழன் ஏன்‌ ஆளரவமற்ற பொட்டல் காட்டில் இந்தக் கோவிலைக் கட்டினான் என்று யோசித்தேன். அதன்பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு சில குறிப்புகள் கிடைத்தன, ராஜேந்திர சோழனின் படைகள் உலகை…