Browsing: வாழ்வின் வண்ணங்கள் 15

வாழ்வின் வண்ணங்கள் 15 – கை.அறிவழகன்

வேற ஒரு கேலக்ஸில இருந்து அறுந்து கீழ விழுந்த மாதிரி சில இடங்கள், சில ஊர்கள் இருக்கும். கலகலன்னு வீதி நிறைய மனுஷங்க, கூறுகட்டி விக்கிற கொய்யாப்பழம் வாங்குவாங்க, காய்கறி நெரம்பி இருக்கிற கட்டப்பை மேல கறிவேப்பில இல்ல கொத்தமல்லித் தழை தொங்கி நிலம் பாத்தபடி முழங்கால உரசும், ஏதாவது குடும்ப விஷயம் பேசிக்கிட்டே ஒரு கணவனும் மனைவியும் நடந்து போவாங்க…….. கைல கம்பு இல்லன்னா கல்லு வச்சுக்கிட்டு ரெண்டு மூணு பொடிப்பயலுக அவெங்க உலகத்துல நடக்குற…