Browsing: வாழ்வின் வண்ணங்கள் 16

வாழ்வின் வண்ணங்கள் – 16 – கை.அறிவழகன்

சில மணி நேரத்துக்கு முன்னால் காலியாகிப் போயிருக்கும் ஒரு வீட்டுக்குப் போயிருக்கிறீர்களா? அந்த வீட்டின் மூலையில் சரிந்து படுத்திருக்கும் ஒரு உடைந்த பொம்மையைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் தனிமையை, அதிலிருக்கும் வெறுமையை எப்படி எதிர்கொள்வீர்கள்? அதே பொம்மையை வைத்துக் கொண்டு சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தக் குழந்தைகளின் கண்களில் மின்னும்‌ நம்பிக்கையை, அவர்களின் வாழ்க்கையை யாரேனும் பருகி உயிர் நிரப்பிக் கொண்டிருப்பீர்களா? நான்‌ இரண்டாவது முறை‌ அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்த போது இரண்டு…