Browsing: வாழ்வின் வண்ணங்கள் – 17

வாழ்வின் வண்ணங்கள் – 17 – கை.அறிவழகன்

“அப்பா, இந்த பூமி எத்தனை பெரியது?” நாம் வானத்தில் பூமியைப் பார்க்க முடியாதா? இரவு உணவின் போது பிறகு நிறைமொழி கேட்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுதில் வேறு சில இரவுகளும், காட்சிகளும் நினைவில் அலையடித்தன. அந்த இரவுகளை எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. உதயபூரிலிருந்து ஏறத்தாழ நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு பாலைவனப் பகுதியில் நான் வேலை செய்த நிறுவனம் ஒரு திட்டப் பணிக்காக என்னை அனுப்பி இருந்தது. பகல்…