Browsing: வாழ்வின் வண்ணங்கள் – 21

வாழ்வின் வண்ணங்கள் – 21 – கை.அறிவழகன்

என்னடா பொட்டப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு? ன்னு ஊர்ப்பக்கம் ஒரு பேச்சு வழக்கு உண்டு, ஆம்பள அழுகலாமா? எதுக்கும் கண் கலங்காம கம்பீரமா இருக்கனும்ல….. ரொம்பக்காலம் இது ஒரு பழக்கம், இது ஒரு பண்பாடுன்னு மனசுல ஆழமாப் பதிஞ்சு போயிருச்சு, வலது கை புனிதம், இடது கை தீட்டுன்னு பழக்கி வச்ச மாதிரி…… ஆம்பளப் புள்ளைன்னா வாரிசு, கெத்து, பொம்பளப் புள்ளைன்னா இளக்காரம்னு சொல்லி வளக்குற ஒரு சமூகமா இடைப்பட்ட காலத்துல தமிழ்ச் சமூகம் எப்பிடி மாறுச்சுன்னு…