Browsing: வாழ்வின் வண்ணங்கள் – 23

வாழ்வின் வண்ணங்கள் – 23 – கை.அறிவழகன்

தரையெங்கும் பச்சைப் பசேலென்று துளிர்த்துக் கிடந்த தாவரங்கள், தும்பைப் பூக்களில் அமர்ந்து சிறகசைத்துக் கிறங்கிக் கிடக்கிற பட்டாம்பூச்சிகள். தலைக்கு மேலே பறந்து போகிற பறவைகள் என்று அந்த நிலத்தை உயிர் வாழ்க்கை எத்தனை அழகானதாக வைத்திருக்கிறது என்று வேடிக்கை பார்த்தபடி எனது பள்ளிக்கூடப் பையை சுமந்தபடி நான் நடந்து கொண்டிருந்தேன். நம்பிக்கையும், உண்மையும் தான் உலகை வழிநடத்துகிறது என்கிற நீதிப் பாடங்கள் மெல்ல மெல்ல உயிரை நிறைத்துக் கொண்டிருந்தது, அப்போதுதான் நான் முதன்முதலில் அருளானந்தைப் பார்த்தேன். அருளானந்துவின்…