Browsing: வாழ்வின் வண்ணங்கள் 29

வாழ்வின் வண்ணங்கள் 29 – கை.அறிவழகன்

“ஜோ” வோட உயரம் மூணு அடி நாலு அங்குலம் தான். ஆனா மனுஷன், அழுகவும், சிரிக்கவும், யாரையாவது அணைச்சுக்கவும் ஆசப்படுற மனுஷன் , உலகம் மத்த மனுஷங்களப் போல ஜோவை நடத்துறதில்ல, கூண்டுல அடச்சிருக்கிற விலங்குகளப் போல ஜோவையும் பாத்துட்டுப் போவாங்க சக மனுஷங்க. ஜோ யார்கிட்டயாவது தான் கடைசியாப் பாத்த படத்தப் பத்தி, அதுல வர்ற அருவியப் பத்தியெல்லாம் பேசனும்னு ஆசப்படுவான், ஆனா அந்த மாதிரி யாரும் அவனுக்குக் கெடைக்கல, ஜோ ஒருதடவ கடற்கரை நகரத்துக்குப்…