Browsing: வாழ்வின் வண்ணங்கள் 30

வாழ்வின் வண்ணங்கள் 30 – கை.அறிவழகன்

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் சித்தப்பா” என்று சொற்குவியலுக்குள் கிடக்கிற பிரவீனாவின் ஒற்றை வரிதான் இப்போது எனக்கும் அந்த நிறைந்த ஊருக்கும் இடையிலான உறவு. நான் அந்த வாழ்த்துக்கு நன்றி சொன்னேனா? இல்லை விருப்பக் குறியிட்டேனா? என்று நினைவில்லை. ஆனால் அந்த சொற்களுக்கும் எனக்குமான தொடர்பு மிக ஆழமானது, மூன்றாவது தலைமுறையாகத் தொடர்ந்து வருகிற அன்பின் சொற்கள் அவை. பிரவீனாவை எனக்கோ, எனக்கு பிரவீனாவையோ சொல்லிக் கொள்கிற அளவில் தெரியாது. பிரவீனா இப்போது எங்கே இருக்கிறாள் அல்லது பார்கவி…