Browsing: வாழ்வின் வண்ணங்கள் 35

வாழ்வின் வண்ணங்கள் 35 – கை.அறிவழகன்

உயிர்களுக்கு ஒரு இயல்புண்டு, தன்முனைப்பு. தன்னை முன்னிறுத்தலின் மூலமாக இருத்தலின் சிக்கல்களை எளிமையாக்கிக் கொள்தல். இந்த முன்னிருத்தல் உணவிலிருந்து தான் தோன்றுகிறது. அதாவது பொருள் வாழ்க்கை, பசியின் மீது கட்டப்பட்டிருக்கிற உயிர்களின் இயக்கம். மார்க்ஸ் இந்த இயக்கத்தின் கூறுகளை உபரி வரைக்கும் பேசி, உற்பத்தி மற்றும் உபரியை மானுடம் எப்படிப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற பொருள் முதல் வாத சிந்தனையை உலகின் மிக உயரிய கோட்பாடாக மாற்றினார். முரண்பட்டவர்கள் கூட அவரது வாதத்தில் இருக்கும் துல்லியமான காரணிகளையும்…