Browsing: வாழ்வின் வண்ணங்கள் 4

வாழ்வின் வண்ணங்கள் – 4 – கை.அறிவழகன்

அகத்தின் சுடர்! உலகின்‌ எல்லாத் துயரங்களும் மனிதர்களின் நல்லெண்ணங்களால் துடைக்கப்பட்டிருக்கிறது. இழப்புகளின் வலியை எல்லாம் ஆறுதல் ஆற்றுப்படுத்தி இருக்கிறது. உண்மையாலும், நேர்மையாலும் என்ன பயன் என்றொரு கேள்வியை பலர் கேட்பார்கள். ஆனால் உண்மையும், நேர்மையும்தான் இந்த உலகைத் தடையின்றி சுழல‌ வைக்கிற அச்சு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. எல்லாக் கொள்கைகளையும், சட்டதிட்டங்களையும் தாண்டி நீதிதான் உலகின் ஆற்றல் வாய்ந்த அகப்பொருள், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் பகலில் செய்து முடிக்கிற அநீதிகளை இரவுகளில் நீங்கள் எதிர்கொள்ள…