Browsing: வாழ்வியல் சிந்தனைகள் 28

வாழ்வியல் சிந்தனைகள் – 28 – ராதா மனோகர்

ஊரில் ஒரு முகம்! வெளிநாட்டில் வேறொரு முகம்! ஊருக்கு வேறு ஒரு உபதேசம் வேண்டாம்! அண்மையில் பாடகர் யேசுதாஸ் இந்திய பெண்கள் கலாச்சாரத்தை பேணும் முகமாக ஜீன்ஸ் அணியக்கூடாது. ஆண்களின் மனம் கிளர்ச்சி அடையும் வண்ணம் பெண்கள் தங்கள் உடம்பை காட்டாது கூடுமானவரை மறைக்க வேண்டும் என்று தனது கருத்துக்களை கூறியிருந்தார். இவரோ வருஷத்தில் பாதி நாட்கள் அமெரிக்காவில் ப்ளோரிடா மாநிலத்தில் நன்றாக காலூன்றி இருப்பவர். ஊருக்கு வருவது பணம் சம்பாதிக்கவும் மற்றும் ஒரு ஜாலி ட்ரிப்…