Browsing: வாழ்வியல் சிந்தனைகள் 30

வாழ்வியல் சிந்தனைகள் – 30 – ராதா மனோகர்

உலகத்தையே உன் தலையில் சுமப்பதாக எண்ணாதே, உண்மையில் உலகம்தான் உன்னை சுமக்கிறது எதிலும் மிகவும் சீரியஸாக இருப்பது என்பது ஒருவரின் நேர்மை, உண்மை, விசுவாசம் பணிவு தன்னம்பிக்கை போன்ற மிக உத்தமமான குணங்களின் அடையாளம் என்று நாம் பொதுவாக எண்ணுகிறோம். சீரியஸாக இருபதற்கு பெரும்பாலோர் கவனமாக இருத்தல் என்ற பொருளை கொண்டுள்ளனர். எந்த விடயத்திலும் தேவை படும் அளவில் கவனமாக இருக்கிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு எதிலும் மகா சீரியஸாக இருப்பதைதான் நான் இங்கு குறிப்பிட வருகிறேன்.…

வாழ்வியல் சிந்தனைகள் 30 – ராதா மனோகர்

ஊரில் ஒரு முகம் ! வெளிநாட்டில் வேறொரு முகம் ! ஊருக்கு வேறு ஒரு உபதேசம் வேண்டாம் ! அண்மையில் பாடகர் யேசுதாஸ் இந்திய பெண்கள் கலாச்சாரத்தை பேணும் முகமாக ஜீன்ஸ் அணியக்கூடாது . ஆண்களின் மனம் கிளர்ச்சி அடையும் வண்ணம் பெண்கள் தங்கள் உடம்பை காட்டாது கூடுமானவரை மறைக்க வேண்டும் என்று தனது கருத்துக்களை கூறியிருந்தார். இவரோ வருஷத்தில் பாதி நாட்கள் அமெரிக்காவில் ப்ளோரிடா மாநிலத்தில் நன்றாக காலூன்றி இருப்பவர். ஊருக்கு வருவது பணம் சம்பாதிக்கவும்…