Browsing: வாழ்வியல் சிந்தனைகள் – 35

வாழ்வியல் சிந்தனைகள் – 35 – ராதா மனோகர்

நாம் பிரபஞ்சத்தோடு இயங்கும் விதத்தில் எங்கோ ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது! இப்பிரபஞ்சம் உங்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அளித்துள்ளது. நமது வாழ்வு ஆனந்தம் உள்ளதாக அமைய நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தை அணுக வேண்டும்? வாழ்வை செதுக்கும் உளி போன்ற கருவி எம்மிடம்தான் இருக்கிறது. பிரபஞ்சம் எமக்களித்த அந்த கருவிகளை எப்படி உபயோகிப்பது அல்லது பயன் படுத்துவது என்பது எமக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் அந்த கருவியால் எந்தவிதமான பயன்பாடும் இல்லாது போய்விடும். அது மட்டுமல்ல மிகவும்…