Browsing: வாழ்வியல் சிந்தனைகள் –40

வாழ்வியல் சிந்தனைகள் – 40 – ராதா மனோகர்

கடவுளை விட உடலே சிறந்தது! எல்லா வாய்ப்புக்களையும் தந்திருப்பது எது? வாழ்க்கைக்குள் இருந்து கொண்டே வாழ்கையை திட்டிதீர்ப்பதை என்னெவென்று சொல்வது? வாழ்க்கை ஒரு பாபகரமானது அது ஒரு அசிங்கம் அது மிகவும் கேவலமானது போன்ற படு மோசமான அபிப்பிராயங்கள் மனிதர்களின் மனதிற்குள் விதைப்பது யார்? ஏதாவது ஒரு நல்ல நோக்கத்திற்காக எமது வாழ்வை நாமே அழித்து கொள்வது ஒரு ஒப்பற்ற தியாகம் என்று இல்லாத ஊருக்கு போகும் வழியை காட்டுவது யார்? ஒரு நியாயமான நோக்கத்திற்காக பிறரின்…