Browsing: வாழ்வியல் சிந்தனைகள் – 43

வாழ்வியல் சிந்தனைகள் – 43 – ராதா மனோகர்

ஆத்மீக போர்வையில் இருக்கும் ஆஸ்ப்ரின் மாத்திரைகளை தூக்கி எறியுங்கள் அண்மைக்கால வரலாற்றில் தோன்றிய அறிவாளிகள் அல்லது ஞானிகள் என்று சொல்லப்படுபவர்களின் பட்டியலை எடுத்து கொண்டால் உண்மையில் அது ஒரு சிறிய பட்டியலாகதான் இருக்கும். போலி வரலாறுகள் தாராளமாக உண்டு. கவனத்தில் கொள்ள கூடிய அளவு முத்திரை பதித்தவர்கள் சிலரே, அவர்களின் பாதைகள் விதம் விதமாக அமைந்துள்ளன. எமக்கு ஏற்புடையதாக இல்லாதவிடத்தும் சிலரின் தேடல்களின் ஒரு நேர்மை இருந்தது உண்மையே. யு.ஜி,கிருஷ்ணமூர்த்தி, ஜே,கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் எமது கவனத்தை சற்று…