Browsing: வாழ்வியில் சிந்தனைகள் – 31

வாழ்வியில் சிந்தனைகள் – 31 – ராதா மனோகர்

பயம் வாழ்வை கொண்டுவராது முடிவைத்தான் கொண்டுவரும், அன்புதான் வாழ்வை கொண்டு வரும். எண்ணங்களை விருப்பங்களை தீர்மானங்களை மறைப்பது நமது சுபாவமாகும். தவிர்க்க முடியாத நேரங்களில் மறைப்பது நல்லது என்று நாம் வாதிடகூடும். மனிதர்கள் அடிப்படையில் மிகவும் பயந்த ஒரு ஜீவராசியாகும். நாம் ஆதியில் வேட்டை ஆடும் கலாசாரத்தை கொண்டிருந்தோம். அதன் தாக்கம் இன்னும் எமது மனதில் உறங்கி கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் நாம் மிகவும் பயந்த ஒரு பிராணியாக இருக்கிறோம். ஆனால் எமது பயத்தை வெளியே காட்டி…