Browsing: விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – History of space exploration

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 4 – ஆதனூர் சோழன்

விண்வெளியில் குரங்குகள் (மே 28, 1959) 1959ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி. புளோரிடாவில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்திலிருந்து கூரிய மூக்கு கொண்ட ஏஎம்-18 என்ற ஜூபிடர் (ஏவுகணை) சீறிக் கிளம்பியது. அதன் நுனிப் பகுதியில் ஏபில், பேக்கர் என்ற இரண்டு அணில்வால் குரங்குகள் பொருத்தப்பட்டிருந்தன. பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகளுடன் அவை பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டன. ஜூபிடர் ராக்கெட் 300 மைல் தூரம் வரை விண்வெளிக்குள் சென்று பூமிக்குத் திரும்பியது. மணிக்கு 10 ஆயிரம்…

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 3 – ஆதனூர் சோழன்

விண்வெளியில் தொலைந்த குரங்கு (டிசம்பர் 13, 1958) இரண்டே மாதங்களில் இரண்டு செயற்கைக் கோள்களை அனுப்பி உலகை வியக்க வைத்தது சோவியத் யூனியன். விண்வெளிக்குள் முதலில் நுழைந்த பெருமையையும், முதல் உயிரினத்தை விண்வெளிக்குள் அனுப்பிய பெருமையையும் சோவியத் யூனியன் கைப்பற்றியது. ஒருவகையில் இதை அவமானமாக கருதியது அமெரிக்கா. மிகக்குறுகிய காலத்தில் அறிவியலிலும் சோவியத் யூனியன் சாதனை நிகழ்த்தியதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவசரப்பட மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் கூறினாலும், ஸ்புட்னிக்-2 செயற்கைக் கோள் அனுப்பப்பட்ட அடுத்த…

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 2 – ஆதனூர் சோழன்

விண்வெளிக்கு சென்ற நாய் (நவம்பர் 03, 1957) சோதனைச் செயற்கைக் கோள் அனுப்பி ஒரு மாதம்தான். சோவியத் ரஷ்யா தனது இரண்டாவது செயற்கைக் கோளை அனுப்பியது. இந்தமுறை செயற்கைக் கோளில் லைக்கா என்ற நாய் பயணம் செய்தது. ஸ்புட்னிக்-2 என்று பெயரிடப்பட்ட அந்த செயற்கைக் கோள் முதல் செயற்கைக் கோளைக் காட்டிலும் எடை கூடியது. அது 508 கிலோ எடை இருந்தது. அதில் ரஷ்ய வகை பெண் நாயான லைக்கா பொருத்தப் பட்டது. பயணத்தின் போது, நாயின்…

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 1 – ஆதனூர் சோழன்

மனிதன் செய்த குட்டி நிலவு ஸ்புட்னிக் (அக்டோபர் 04, 1957) யாரும் எதிர்பாராமல் நடந்தது அந்த அதிசயம். சோவியத் ரஷ்யா அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது. உலகம் வியந்தது. அமெரிக்கா அதிர்ந்தது. தொழில்நுட்பத்தில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்று அதுவரை மார்தட்டிக் கொண்டிருந்தது அமெரிக்கா. இரண்டு உலகப் போர்களைச் சந்தித்து, ஒரு உள்நாட்டு யுத்தத்தை சமாளித்து பாட்டாளிவர்க்க அரசு இந்தச் சாதனையை நிகழ்த்தியது. புவியீர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளிக்குள் நுழைய முடியும் என்று சோவியத் ரஷ்யா…

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – History of space exploration

இது விண்வெளிக் காலம். விண்வெளி ஆராய்ச்சி பற்றி, தமிழில் வெளிவரும் முழுமையான முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அறிவியல் நூல்களை தொடர்ந்து எழுதும் எனது முயற்சிக்கு ஊக்கம் அளித்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள். எனது முதல் அறிவியல் நூலை ஆனந்த விகடன் இதழில் பாராட்டி எழுதியிருந்தார். அடுத்து வெளியிட்ட நூலையும் சிறந்த அறிவியல் நூல் என்று ஆனந்த விகடன் இதழில் தேர்வு செய்திருந்தார். இத்தனைக்கும் நாங்கள் இருவரும் சந்தித்தது கூட கிடையாது. அறிவியல்…