Browsing: விந்தன் சிறுகதைகள் 10

விந்தன் சிறுகதைகள் – 10

மனித யந்திரம் அன்றொரு நாள் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிந்த போது, ‘காலணா இருந்தால் கொடுங்க, ஐயா!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். சின்னஞ் சிறு சிறுமி ஒருத்தி எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள்! அவளைப் பார்த்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அவள் என் நண்பன் சிவராமனின் செல்வக் குழந்தை! – இந்தக் கதி அவளுக்கு எப்படி நேர்ந்தது? ‘’கஸ்தூரி! என்னைத் தெரிகிறதா, உனக்கு?” “தெரிகிறது மாமா!’’ “அம்மா, அப்பா எல்லாம் எங்கே இருக்கிறார்கள்?”…