Browsing: விந்தன் சிறுகதைகள் 12

விந்தன் சிறுகதைகள் – 12

சித்தப்பா அன்று மாலை நான் வீட்டிற்குள் நுழையும்போது அவளைத் தவிர வேறு யாரும் அந்த வீட்டில் இல்லை. அப்போது தான் அவள் கூடத்திலிருந்து கண்ணாடியின் முன்னால் நின்று முகத்தில் பௌடரைப் பூசிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் அவளைப் பார்க்கும்போது சமையலறைக்குத் திருடச்சென்ற கறுப்புப் பூனை, சாம்பலைப் பட்டதும் படாததுமாகப் பூசிக்கொண்டு எதிரே வருவது போலிருந்தது. அதைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் நான் சிரித்துவிட்டேன். எனது சிரிப்பின் ஒலியைக் கேட்டதும் அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அப்பொழுது அவள்…