Browsing: விந்தன் சிறுகதைகள் 14

விந்தன் சிறுகதைகள் – 14

தங்கமே தங்கம் “தங்கத்தாலே காப்புப் போட்டுத் தங்கமே தங்கம் -உனக்குத் தாலிகட்டப் போறேனே நான் தங்கமே தங்கம்!” இந்தப் பாட்டு நந்தபாலனுக்கு நினைவு வந்ததும் அவன் முகத்தில் ஓர் அலாதிக் களை தோன்றி அவனை ஆனந்த சாகரத்தில் ஆழ்த்தியது. அடுத்த கணம் எங்கேயோ பிறந்து வளர்ந்து கடைசியில் கழைக் கூத்தாடியான தன் கதையை நினைத்தபோது அவனுடைய ஆனந்தம் இருந்த இடம் தெரியாமல் பறந்தது. ஒரு சமயம் கம்பத்தின் உச்சியில் நின்று கரணம் போட்டுக் கொண்டிருந்த நந்தபாலன் தவறிக்…