Browsing: விந்தன் சிறுகதைகள் – 23

விந்தன் சிறுகதைகள் – 23

குழந்தையின் குதூகலம் அன்றிரவு சங்கருக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. அவனுடைய நினைவெல்லாம் அன்று மாலை வாங்கிய ‘ஆடும் குதிரை’யின் மீதே இருந்தது. அதன்மீது தான் ஏறிக்கொண்டு ஆனந்தச் சவாரி செல்வது போலவும், அது ஆகாய வீதியெல்லாம் தூள் பறக்கப் பறந்து செல்வது போலவும் அவன் கற்பனை செய்து கொண்டிருந்தான். பொழுது விடிந்ததும் ஒரு விநாடிகூட அவனால் தாமதிக்க முடியவில்லை. இட்லியை மறந்தான். சட்னியை மறந்தான். காப்பியைக்கூட மறந்து விட்டான். அந்த ஆடும் மரக்குதிரையை எடுத்துக்கொண்டு ஆட்டம் போடுவதற்காகத் தெருவுக்கு…