Browsing: விந்தன் சிறுகதைகள் – 24

விந்தன் சிறுகதைகள் – 24

மனக் குறை அன்று மாலையும் வழக்கம்போல் அழுது வடியும் முகத்துடன் நாராயணமூர்த்தி வீட்டிற்குள் நுழைந்தான். நாடக மேடை ராஜா மாதிரி அவன் தன் குமாஸ்தா வேஷத்தைக் கலைத்துக் கொண்டிருந்தபோது, “இந்தாருங்கோ!” என்று குரல் கொடுத்துக் கொண்டே அவன் மனைவி குமுதம் அங்கே வந்தாள்-கையில் காப்பியுடன் அல்ல; ஏதோ ஒரு கிரஹப் பிரவேசப் பத்திரிகையுடன். “வந்துவிட்டாயா, ‘இந்… தா….ருங்கோ!” என்று வஸந்த காலத்துக் குயில் மாதிரி குரல் கொடுத்துக் கொண்டே?-போ!-பெயரைப் பாரு, பெயரை/குமுதமாம்! உன்னைச் சுற்றிச் சுற்றி வண்டுகள்…