Browsing: விந்தன் சிறுகதைகள் – 25

விந்தன் சிறுகதைகள் – 25

தேற்றுவார் யார்? பணத்தை வீணாக்காதீர்கள்; “நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட்’டுகளை வாங்கி, பத்து ரூபாய்க்குப் பதினைந்து ரூபாயாகப் பத்து வருடங்களுக்குப் பிறகு பெற்றுக் கொள்ளுங்கள்!’’ என்னும் சர்க்கார் விளம்பரத்தைப் படிக்கும் போதெல்லாம் எங்கள் ஊர் உத்தமநாத நாயுடுகாருக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். “ஆஹா! ஏமி தயாளச் சிந்த! எந்த பரோபகாரமும்!” என்று அவர் தமக்குள் எண்ணிக் கொள்வார். பத்து ரூபாய்க்குப் பத்து வருடங்களில் அறுநூறு ரூபாய் வட்டி வாங்கும் அவருக்கு, சர்க்கார் கொடுக்கும் ஐந்து ரூபாய் வட்டியை…