Browsing: விந்தன் சிறுகதைகள் – 26

விந்தன் சிறுகதைகள் – 26

கைமேல் பலன் “கொக்கரக்கோ’ என்று கோழி கூவிற்று, சின்னப்பன் படுக்கையை விட்டு எழுந்தான். எழுந்தவன், தன் மனைவியை ஒரு முறை பரிதாபத்துடன் பார்த்தான், அவள் அசைவற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய நெற்றியில் விழுந்து புரண்டு கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு, அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். இன்னொரு முறை கோழி கூவிற்று, அவன் மீண்டும் ஒரு முறை தன் மனைவியைப் பார்த்தான். பார்த்துவிட்டு, “நாளெல்லாம் நாய் மாதிரி உழைச்சுப்பிட்டு வருகிறாள், பாவம்? உடம்பெல்லாம் ஒரே அசதியாயிருக்காதா? எப்படி…