Browsing: விந்தன் சிறுகதைகள் – 29

விந்தன் சிறுகதைகள் – 29

காரியவாதி விருத்தாசலம் பாயில் படுத்துப் பத்துப் பதினைந்து நாட்களாகி விட்டன. இதன் காரணமாக அவனுடைய மனைவியான பொன்னி கண்ணயர்ந்து ஒரு வாரகாலமாகி விட்டது. இந்த நிலையில் எந்த நேரமும் ‘என்னுடைய வயிற்றுக்கு வழி என்ன?” என்று அவர்களைப் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருந்தது ஒரு குழந்தை. இவர்களுக்கெல்லாம் கார்டியனாக இருந்தது ஒரே ஒரு கறவை மாடு. எஜமானும் எஜமானியும் தன்னை எத்தனை நாளைக்குத்தான் பட்டினி கிடக்கச் செய்தாலும், அது இயற்கையாகக் கிடைக்கும் புல் பூண்டுகள் மேய்ந்து விட்டு வந்து,…