Browsing: விந்தன் சிறுகதைகள் – 31

விந்தன் சிறுகதைகள் – 31

“தாயிற் சிறந்ததொரு…” “பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து நான் அனுபவிக்க வேண்டியவற்றை யெல்லாம் அனுபவித்து விட்டேண்டி; அம்மா கடைசியாக ஒரே ஒரு ஆசை இருக்கிறது; அந்த ஆசை ஜானகிராமனுக்குக் கல்யாணம் செய்து வைத்துக் கண்ணுக் கழகாகப் பார்க்க வேண்டுமென்பதுதான்!’’ என்று அலமேலு அம்மாள்தன் ஒரே மகனைப் பற்றித் தனக்குத் தெரிந்தவர்களிட மெல்லாம் அடிக்கடி சொல்லிக் கொள்வாள். ஜானகிராமனோ தனக்குத் தெரிந்த அரை குறையான உலகானுபவத்தைக் கொண்டு, தன் தாயார் உயிரோடு இருக்கும்வரை, தான் கல்யாணம் செய்து கொள்வது தனக்குக்…