Browsing: விந்தன் சிறுகதைகள் – 33

விந்தன் சிறுகதைகள் – 33

“ஆபீஸாப்பியாசம்” மாதா கோயிலின் மணியோசையிலிருந்து மணி ஒன்பது என்று தெரிந்தால் போதும்; வாத்தியார் வைத்தியலிங்கம் தலைப்பாகையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, “சரி, நான் போகிறேன்!” என்பார் தம் சகதர்மிணியிடம். ‘அபசகுனம் மாதிரி ‘போகிறேன், போகிறேன்’ என்று சொல்கிறீர்களே? ‘போய் வருகிறேன்’ என்று சொல்லுங்கள்!” என்று திருத்துவாள் அவள். ‘’ஆமாம், நான் போய்விட்டால் உலகமே அஸ்தமித்து விடுமாக்கும்?’’ என்பார் வாத்தியார் வெறுப்புடன். “அதற்கு என்னை ஏன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம்?” என்று தன் மேலாக்கை எடுத்துக்…