Browsing: வ.உ.சி.

இந்தியாவுக்கு கடல் வழி கண்ட வாஸ்கோடகாமாவுக்கு நினைவுச்சின்னம் – #Fazil_Freeman_Ali # lisbon_portugal

வாஸ்கோடகாமாவை போர்ச்சுக்கல் நாடு கொண்டாடுகிறது. நாம் நமது கப்பலோட்டிய தமிழனுக்கு உருப்படியான நினைவுச்சின்னம் அமைத்திருக்கிறோமா? தூத்துக்குடியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க கவிஞர் கனிமொழி முயற்சி எடுப்பாரா? https://youtu.be/pLC6E3371Vw