Browsing: ஸ்ரீரசா

இழிவானவை எவை? இழிவானவர்கள் யார்? – ஸ்ரீரசா

“உண்ட உணவிலிருக்கும் வெளிவரும் மலம்.” எனது “உடைந்து கிடந்த நிலவு” குறும் பாத் தொகுப்பில் இடம் பெற்ற கவிதை இது. பொதுவாக முகநூல் பதிவுகளில், பொதுக் கருத்தியலில் மலம் பற்றிய பார்வை, அதுபோலவே செருப்பு, மயிர், குப்பை, தூமை போன்ற கருத்தியல்கள் பற்றிய சொல்லாடல்கள் புழக்கத்தில் உள்ள பார்ப்பணியப் பார்வையுடனேயே முன் வைக்கப்படுகின்றன. மலம் என்பது கழிவு. அதனால் இழிவானது. ஆகையால் மலத்தைச் சுத்தம் செய்பவரும் இழிவானவர். குப்பை என்பது கழிவு. அதனால் இழிவானது. ஆகையால் குப்பையைச்…