Browsing: ஹிஜாப் அணிவதற்கு தடையா?

ஹிஜாபும் பூணூலும் தேவையா? – உதயமுகம் பிப்.11 இதழ் கவர் ஸ்டோரி

சங்கிகள் தலைக்குள் மாட்டுமூளைதான் இருக்கிறது என்பதை அவர்கள் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் சங்கிகளை நொங்கி எடுப்பதில் தமிழ்நாடும் கேரளாவும் மட்டுமே முன்னணியில் இருந்தன. அதிலும் தமிழ்நாடு ரொம்பவே வேகமாக இருந்தது. கோபேக் மோடி என்று ட்ரெண்டாக்கி, வானில் பறந்தாலும், சாலைவழியே பயணிக்காமல் போனாலும் விரட்டி விரட்டி வெளுத்த மண் தமிழ்நாடு. இங்கேதான் சங்கிகள் எதை தவறு என்கிறார் களோ அதையே வீம்புக்கு செய்யும் பழக்கம் இருக்கிறது. அவர்கள் ஒரு சினிமாவை எதிர்த்தால் அதை வெற்றிபெறச்…