Browsing: prime minister

இந்திய பிரதமர்கள் – 5.மொரார்ஜி தேசாய்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் வரும். 1896 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர் மொரார்ஜி தேசாய். பம்பாய் மாகாணத்தில் இருந்த வல்சாத் பகுதியில் பதேலி எனுமிடத்தில் ஆனவில் பிராமண குலத்தைச் சேர்ந்த குடும்பம் இவருடையது. இப்பகுதி தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ளது. பம்பாய் வில்சன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், குஜராத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அரசுபணி ஆற்றிய தேசாய், 1924ல் அரசு வேலையைத்…

கொரானா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை போராட்டம் – பிரதமர் மோடி

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ரூ.3,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள குடிநீர்த் திட்டத்துக்குப் பிரதமர் நேற்று (ஜூலை 23) காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள மக்களின் குடிநீர்ப் பற்றாக்குறையைக் குறைக்கிறது. தலைநகர் இம்பால் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள 25 சிறு நகரங்கள் மற்றும் 1,700 கிராமங்களும் இந்தத் திட்டத்தால் பயனடையும். நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர், “கொரோனா…

பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடத்துக்கு உதவி செய்ய விரும்புகிறேன் : மீண்டும் ஆசிரியராக மாறிய கனடா பிரதமர்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நிலவும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கடினமானதாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் பெற்றோர்களே. ஒருவேளை நீங்கள் உங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாடக் கேள்விகளால்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் நெஞ்சுவலி : எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மே 10ம் தேதி மாலை திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது, கார்டியோ – தொராசிக் ஆய்வு மையத்தின் ஐசியு பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதுதொடர்பாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது, 87 வயதான மன்மோகன் சிங், இதயத்துறை பேராசிரியர் டாக்டர் நிதிஷ் நாயக் என்பவரின் கண்காணிப்பில் உள்ளார். நேற்று இரவு 8.45 மணியளவில்…

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? 5-வது முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 17-ம் தேதியுடன் முடியும் நிலையில் பிரதமர் மோடி நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டமானது, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 5-வது முறையாக நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு குறித்த தற்போதைய நிலை என்ன? அனைத்து மாநிலங்களிலும் எந்த மாதிரியான…