Browsing: privatisation

இந்தியாவில் தனியார் மயம் சாத்தியமா?

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட்டு தனியார்மயம் நல்லதுதானே என்கிறார்கள்.. அங்கு நிலவும் தனியார் மயத்துக்கும் இந்தியா போன்ற நாட்டில் நிலவும் தனியார் மயத்துக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.. அங்கெல்லாம் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், புதிய முயற்சி முன்னெடுப்பாளர்கள் (entrepreneurs) இப்படிப்பட்டவர்கள்தான் தொழில்களையும் கம்பெனிகளையும் துவக்கி பெரிய அளவுக்கு வளர்ப்பார்கள். ஆனால் இந்தியாவிலோ நிலைமை தலைகீழ்.. ஏறக்குறைய 90% பெரும் பணக்காரர்கள் தொழிலதிபர்கள் எல்லாம் பரம்பரை பணக்காரர்கள் அல்லது அரசியல் செல்வாக்கோடு வளர்ந்தவர்கள்.. எதையும் புதிதாக கண்டு பிடித்து அதை தொழிலாக…