Browsing: pslv

10 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி ராக்கெட்

இந்தியாவிலிருந்து அவ்வப்போது செயற்கை கோள்களுடன் கூடிய ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு ராக்கெட்டை ஏவுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட்டுக்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா என்ற பகுதியில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கவுண்ட்டவுன் தொடங்கும் என்றும் இந்த…