Browsing: pudhuchery

அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட வேண்டாம் – முதல்வர் நாராயணசாமி

அரசின் அன்றாட நடவடிக்கையில் ஆளுநர் தலையிட வேண்டாம் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநர் கிரண் பேடியின் கடிதத்துக்கு பதில் அளித்து முதல்வர் நாராயணசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் தாங்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு நிச்சயமாக தடை விதிக்க வேண்டும் என்றோ உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் கண்காணிப்பாளர் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கலாம் என்றோ எந்த இடத்திலும்…

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்!

தமிழகம்-புதுவை கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம்-புதுவை கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். நாழி(17.07.2020) தமிழகம்-புதுவை கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், நீலகிரி,…