Browsing: Puducherry

அடுத்தடுத்து மீட்கப்படும் சாமி சிலைகளால் பரபரப்பு!!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகில் உள்ள பொம்மையபாளையம் என்ற பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் உலோக சிலைகள் விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் உலோக சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் அங்கு அப்படிப்பட்ட சிலைகள் ஏதும் இல்லை. இதையடுத்து அவரிடம் போலிசார் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார். இதையடுத்து கடைக்கு அருகில் உள்ள பூந்தோட்டத்தில்…

புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக மிகக்குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக மிகக்குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். காவல்துறை, மீன்வளத்துறை கட்டுப்பாடுகளால் 10-க்கும் குறைவான விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ளனர்.