Browsing: pulao

சுவையான காஷ்மீரி புலாவ்

வட இந்தியர்கள் மிகவும் விரும்பி உண்ணும் காஷ்மீரி புலாவ் ரெசிபியை, இப்போது உங்கள் சமையலறையில் மிகவும் எளிதாக சமைக்கலாம். கீழ்க்காணும் எளிய செய்முறையை பயன்படுத்தி, சுவையான காஷ்மீரி புலாவ் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி மகிழுங்கள்!! வெப்சீரிஸ் உட்பட எல்லா சேனல்களும் ஒரே இடத்தில் : ஒரே ஒரு ஏர்டெல் ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்!! தேவையானவை:  பாசுமதி அரிசி – அரை கிலோநறுக்கிய ஆப்பிள் – ஒரு கப்நறுக்கிய பைனாப்பிள் – அரை கப்,…