Browsing: punjab

சக மாணவிகளை ஆபாசப் படம் எடுத்ததாக மாணவி கைது – நள்ளிரவில் போராட்டம்

பஞ்சாபில் தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவரே தமது சக மாணவிகளை ஆபாசமான வகையில் வீடியோ எடுத்து தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை இணையத்தில் வைரலானதாகவும் பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அதை மறுத்துள்ளனர். என்ன நடந்தது? பஞ்சாபின் மொஹாலி நகரின் அருகே உள்ள சண்டிகர் பல்கலைக்கழகம் எனும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில்…

விவசாயிகளுக்கு ஆதரவு….மத்திய அரசின் விருதை திருப்பிக் கொடுத்த முதல்வர்

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் பிரமாண்ட போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் பெற்ற பத்ம விபூஷன் விருதை திருப்பியளித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் 8வது நாளாகப் போராடி வருகின்றனர். இன்று 4 வது கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகளை அழைத்தது. அப்போது அவர்களுக்கு மதியவுணவு கொடுத்தது. ஆனால் அவர்கள் அதை வாங்க…