Browsing: Puthiyamugam

எம்.ஜி.ஆரை தலைவராக வைத்துக் கொண்டு உதயநிதியை விமர்சிக்கலாமா விஜயபாஸ்கர்?

அடுத்தவன் பொண்டாட்டி பின்னாடி அலைந்து, அவனுக்கு தெரியாமல் தூக்கிட்டு வந்து சட்டபூர்வமில்லாத பொண்டாட்டியா வச்சிருந்த எம்ஜியார் முதல்வரானார் என்ற உண்மையெல்லாம் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தெரியுமா? அந்த அளவுக்கு கூறு இருந்தால், சினிமாவில் நயன்தாராவுடன் நடித்ததை குறிப்பிட்டு, இவரெல்லாம் நாளை முதல்வரா என்று கேட்பாரா? பொதுவா அ.தி.மு.க. ஆட்களுக்கு நாகரிக அரசியலே தெரியாது. இவனுககிட்டப் போய் நாகரிக அரசியல் பண்றார் முதல்வர் ஸ்டாலின் என்று கட்சிக்காரர்கள் நொந்துகொள்கிறார்கள். எம்ஜியார் ஜெயலலிதா பின்னால் நாய் மாதிரி அலைந்த கதையெல்லாம் நாத்தமெடுத்துக் கிடக்கு.…

4 சதவீத கமிஷன் கேட்டு நலத்திட்டங்களை முடக்கும் ஊராட்சித் துணைத்தலைவர்கள்!

ஊராட்சிகளே ஜனநாயகத்தின் வேர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்களை பணிசெய்ய முடியாமல் ஊராட்சி துணைத்தலைவர்கள் முட்டுக்கட்டை போடுவதாக தமிழ்நாடு முழுவதும் புலம்பல்கள் கிளம்பியுள்ளன. திட்டப்பணிகளில் கமிஷன் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. 10 சதவீதம் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இந்த 10 சதவீதத்தில் 4 சதவீத பங்கு வேண்டும் என்று ஊராட்சித் துணைத் தலைவர்கள் முரண்டு பிடிப்பதால் பல வேலைகளை நிறைவேற்ற முடியாமல் ஊராட்சித் தலைவர்கள் திணறுவதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம் ஊராட்சித்…

சுப்ரமணிய பாரதியார்

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு…

ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு மிகக் குறைவு என்றும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு, வடமேற்கில் நகர்ந்து ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர்,…

பிறந்தநாள் அன்று அக்காவை நினைத்து உருகிய திருமா!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவின் பிறந்தநாளான இன்று அவர் தனது தொண்டர்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டிருக்கிறார். ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு அவர் ஒரு செல்ஃபி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது… எனது அரசியல் வாழ்க்கையில் எனக்காகவே வாழ்ந்த தம்பி ராதாகிருஷ்ணன் தனது 20 ஆவது வயதில் விபத்தில் மரணம் அடைந்தார். அந்தச் சமயத்தில் என்னை கொன்றுவிட்டதாக வதந்தி பரவியது. எனது தாயும் தந்தையும்கூட அப்படித்தான் நினைத்தார்கள். நான் வீட்டுக்கு போனதும்…

சுதந்திர தினத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அறிவிப்பு வெளியிட முதல்வருக்கு பாரதிராஜா வேண்டுகோள்

தமிழ்திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் பாரதிராஜா வெளியிட்டிருக்கும் அறிக்கை மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு, தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் திரைப்படங்கள் திரையரங்கில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால் அப்படியொரு மகிழ்வும் கொண்டாட்டமும் கொள்வோம். ஆனால் பட வெளியீடுகள் இன்றி திரையரங்கையும் மூடி… படப்பிடிப்புகளையும் நிறுத்தி, நூற்றைம்பது நாட்கள் ஆகிறது என்ற வேதனையை தமிழ்சினிமா முதன் முறையாக இப்போது சந்தித்துள்ளது. 80-க்கும் மேற்பட்ட படங்களும், படப்பிடிப்புகளும்…

மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்

இந்திய எல்லைப்பகுதியில் சீன ஆக்கிரமிப்பின் உண்மைகளைக் கூறுவதன் மூலம் பிரதமர் மோடி சத்தியாகிரஹம் இருப்பாரா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரதினம் வருவதையொட்டி, ‘குப்பைகள் இல்லா தேசம்’(garbage-free India)எனும் ஒருவார இயக்கத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மக்கள் அனைவரும் குப்பைகள் இல்லா இந்தியா உருவாக உறுதி மொழி ஏற்றுச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதுதொடர்பாக பிரமதர் அலுவலகமும் “கார்பேஜ் குவிட் இந்தியா”…

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் பாதிக்கப்பட் குடும்பத்தினருக்கு நிதியுதவி

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த வருடம்பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு சென்னை EVP பிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் கமலஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும்படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் தானும் நூலிழையில் தப்பித்ததாகத் தெரிவித்தார்.தொடர்ந்து…

கருணாநிதி நினைவு நாளில் நினைவு கூற என்ன இருக்கிறது

சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பதவி வகித்தது19வருடங்கள் அவர்நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார். மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப்படுத்தினால்….. ஒவ்வொன்றிலும் கருணாநிதியின் தடம் இருக்கும் அவரது ஆட்சிகாலத்தில் தமிழகத்தின் உள் கட்டமைப்பு, நீர் மேலாண்மை, போன்று அவர் நிறைவேற்றிய திட்டங்கள்…… 1. தமிழகத்தில்குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர். 2. காவிரி நடுவர் மன்றம் அமைய காரணமாகஅமைந்தவர் கலைஞர் 3. தமிழகத்தில்30க்கும் மேற்பட்ட தடுப்புஅணைகள் கட்டியது கலைஞர் 4. இந்திய ஒன்றியத்தில்…

எஸ்.வி.சேகர் எந்த கட்சியில இருக்காரு – எடப்பாடி பழனிச்சாமி

எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்த பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும் என்றார். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வைக்க வேண்டும் என அறிவுரையும் வழங்கி இருந்தார். இந்த நிலையில் திண்டுக்கலில் ஆகஸ்ட் 6 அன்றுசெய்தியாளர்களிடம் பேசிய…

1 2 3 10