Browsing: radha manohar

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 7 – ராதா மனோகர்

7. மேடைபோட்டு நாடகம் ஆரம்பம் பாலாவோரை நகரத்திலும் பாக்கியத்த மாளின் வழுக்கியாற்று தேசத்திலும் அரச நிர்வாக பணிகள் மிகவும் அமைதியாக நடைபெற்று கொண்டிருந்தது. குலதிலகனின் பரிவாரங்கள் வேக வேகமாக தங்கள் திட்டங்களை நிறை வேற்றி கொண்டிருந்தனர். கோவில் கட்டுமான பணிகளுக்கு என புதிதாக வேற்று மொழிகள் பேசும் பணியாட்களும் சிற்பிகளும் வேற்று மதவாதிகளுமாக நகரே ஒரு வித விழாக்கோலம் கொண்டது போல ஆயிற்று. மாலைவேளைகளில் ஆடல் பாடல் வினோத நிகழ்சிகளை நகரின் புதியவரவான பார்ப்பனர்கள் அரங்கேற்றிய வண்ணம்…

வாழ்வியல் சிந்தனைகள் 11 – ராதா மனோகர்

11.இன்றுமுதல் உனக்கு நல்லதே நடக்கும்! இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் உடல்தான் அதிக பெறுமதி வாய்ந்த தலையாய சொத்தாகும். இந்த உலகத்தில் உனது உடலைவிட உனக்கு பெரிய சொத்து வேறு எதுவும் கிடையாது. எனவேதான் எல்லா உயிர்களும் தங்கள் உடலை பாதுகாப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் இந்த இயற்கை விதியில் இருந்து விலகி தங்களை ஏதோ ஒரு அடிப்படை அறிவாளிகள் என்பதாக எண்ணிக்கொண்டு, தங்கள் உடலை தாங்களே…

வாழ்வியல் சிந்தனைகள் 10 – ராதா மனோகர்

10.மதப் பிரச்சாரகர்களின் காக்டெயில் பிரசாதம்! தற்போது எல்லா சமயவாதிகளும் தங்கள் பிரசார தந்திரங்களை கொஞ்சம் நவீன மயப்படுத்தி உள்ளார்கள். ஜெஹோவா சாட்சிகள்தான் முதல் முதலாக சுய முன்னேற்ற கருத்துக்களை தங்கள் கர்த்தரோடு மிக்ஸ் பண்ணி கொடுத்தவர்கள். இப்போது எல்லோரும் இதே டெக்னிக்தான். டபிள் ஸ்ரீ, ஜாக்கி வாசு போன்ற பார்ப்பனீய கொள்கை பரப்பு செயலாளர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அத்தனை சமயத்தவர்களும் புதிய உலகின் சிந்தனைக்கு ஏற்ப விஞ்ஞான ரீதியான விளக்கங்களோடு ரீல் சுத்துகிறார்கள். பல நேரங்களிலும்…

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் 6 – ராதா மனோகர்

6. வீசும் காற்றிலும் போரின் வாடை பாக்கியத்தம்மாள் தங்களை தேடி வந்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட குலதிலகன் பரிவாரம் விழுந்து விழுந்து உபசரித்தது. தங்களின் விருப்பங்களை வேண்டுதல்களை எல்லாம் மிகுந்த நம்பிக்கையோடு பாக்கியத்தம்மாளிடம் கூறினார்கள். அவர்களை பற்றிய முழு விபரமும் அவளுக்கு தேவையாக இருந்தது. தனது அடுத்த நகர்வுக்கு அது பெரும் உதவி செய்யும் என்று எண்ணினாள். அதனால்தான் இந்த நல்லெண்ண வரவை அவள் மேற்கொண்டிருந்தாள். அவளின் ஆழமான நோக்கத்தை தம்பி எள்ளளவும் சந்தேகப்படவில்லை. பார்ப்பனர்களும் இதர பரிவாரங்களும்…

வாழ்வியல் சிந்தனைகள் 9 – ராதா மனோகர்

9.நம்மை சிந்திக்க விடாமல் நமக்காக சிந்திக்கும் வேறு யாரோ சாமியார்கள், வழிகாட்டிகள், மகரிஷிகள், குருமகராஜிகள், பகவான்கள் ,பகவதிகள், அம்மாசாமியாரினிகள், எல்லாரும் எப்படியாவது மக்களை காப்பாற்றியே தீருவது என்று விடாப்பிடியாக முயற்சி செய்கிறார்கள். தாராளாமாக முயற்சி செய்யட்டும். உலகில் நடக்கும் கொலை கொள்ளைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவது என்ன நடைபெறக்கூடிய காரியமா? சில கிரிமினல்கள் அகப்படுவார்கள் சிலர் அகப்படமாட்டார்கள். ஆனாலும் இயற்கையின் விஞ்ஞான விதி ஒன்று உண்டு அதில் எவரும் தப்ப முடியாது. ஊரையெல்லாம் ஏமாற்றுபவன் சொந்த வீட்டிலேயே…

வாழ்வியல் சிந்தனைகள் 8 – ராதா மனோகர்

8.ரீமிக்ஸ் ஆத்மீக வியாபாரம் … சுகி சிவம் … தீபக் சோப்ரா ! சமணம். பௌத்தம், மற்றும் ஏராளமான் சிறிய பெரிய வழக்கொழிந்து போய்விட்ட சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் எல்லாம் தற்போது இந்து சமயம் என்ற பெயரில் இருக்கிறது. நவீன விஞ்ஞான உலகத்துக்கு சமய நம்பிக்கைகள் மீது ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்பதாக பாவனை பண்ணும் பலருக்கும் சந்தேகங்கள்தான் அதிகமாக இருக்கிறது, ஆனால் நடித்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த நூற்றாண்டுகளில் இருந்து…

வாழ்வியல் சிந்தனைகள் 7 – ராதா மனோகர்

7. தியானம்… வாழ்வின் மீதான காதலை அழிக்க சொல்லும் மோசடி! தியானம் மென்மையானது.. அற்புத சக்திகளை தரவல்லது, மேலான பேரானந்தத்தை தரவல்லது என்று அனேகமாக எல்லா மதங்களும் எல்லா வழிகாட்டிகளும் கூறுகிறார்கள். அதை மறுத்து கூறுவது பற்றி சிந்திக்க கூட முடியுமா என்று பலரும் எண்ணக்கூடும். தியானத்தை புனிதப்படுத்தி அதைப்பற்றி ஆராய்வதே ஒரு பாவகாரியமாக்கி விட்டார்கள். நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் கூறுவதால் மட்டும் அது பற்றி நாம் பூரணமாக விளங்கி இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள…

வாழ்வியல் சிந்தனைகள் 6 – ராதா மனோகர்

6.இயற்கைக்கும் இறைவனுக்கும் இடையே ஓயாத சதுரங்க வேட்டை அனேகமாக எல்லா மனிதர்களின் மனதிலும் ஒரு திருட்டு புத்தி எப்போதும் ஒளிந்திருக்கும். அதற்கு காரணம் மனிதர்களின் சிந்தனைகள் மதங்களால் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான். அதன் காரணமாகவே ஒரு பயமும் இருக்கிறது. அண்மையில் வெளியான சதுரங்க வேட்டை என்றொரு படம். இன்னும் பார்க்காவிட்டால் பாருங்கள். அதில் வரும் ஒரு வசனம் , ஒருவரை ஏமாற்றவேண்டும் என்றால் அவரின் ஆசையை முதலில் தூண்டவேண்டும். அந்த ஆசையினால் அவர் தூண்டப்பட்டால் அவரை ஏமாற்றுவது சுலபம்…

வாழ்வியல் சிந்தனைகள் 5 – ராதா மனோகர்

5.இறந்தவர்களோடு பேசுதல் சாத்தியமா? இறந்தவர்களோடு பேசுதல் அல்லது அவர்களோடு தொடர்பு கொள்ளமுடியுமா என்பது பற்றிய விவாதங்கள் மனித இனத்திற்கு புதிது அல்ல. உண்மையில் மிகவும் ஆச்சரியம் தரத்தக்க செய்திகள் அல்லது நம்பிக்கைகள் வரலாற்றில் தாராளமாக உள்ளன. எந்த விடயத்தையும் மிகவும் தர்க்க ரீதியாக ஆராய்வதே ஒரு நேர்மையான ஆய்வாளனின் கடமையாகும். ஆய்வுகள் எப்பொழுதும் நேர்மையாக மேற்கொள்ள படுவதில்லை. பல சமயங்களில் அவை தங்களுக்கு சார்பான கருத்துக்களை நிறுவுவதற்கு செய்யப்படும் ஆய்வாகவே இருந்து விடுவதுண்டு. பௌதீக இரசாயன கணித…

வாழ்வியல் சிந்தனைகள் 4 – ராதா மனோகர்

4.கடவுள் நம்பிக்கையோடு பொருத்தப்பட்ட எக்ஸ்ட்ரா கோட்பாடுகள்! (God With Extra Fittings) எமது அடிமனதில் பல பல ஆண்டுகளாக விதைக்கப்பட்டு எம்மோடு பிரிக்கவே முடியாதவாறு உருவாகிய எண்ணங்களில் முக்கியமானது கடவுள் நம்பிக்கை என்பதாகும். இந்த கடவுள் நம்பிக்கை, தனியாக ஒரே ஒரு எண்ணமாக இல்லை. கூடவே ஏராளமான இதர எக்ஸ்ட்ரா நம்பிக்கைகளும் பின்னி பிணைந்தே வளர்ந்து விட்டிருக்கின்றன. இவற்றில் பல நம்பிக்கைகள் ஒன்றோடு ஒன்று மிகவும் முரண்பட்ட எண்ணங்களாக உள்ளன. பல முரண்பாடுகள் நிறைந்த பல விதமான…

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் 5 – ராதா மனோகர்

5. நிமித்தகாரியின் வேட்டைக்களம் குலதிலகனின் தூதுவர்களாக வந்த பார்ப்பனர்களிடம் புன்னகையுடன் பேசிய பாக்கியத்தம்மாள்… “சரி உங்கள் கோரிக்கையை அமைச்சர் களுடனும் இதர பெரியவர்களுடனும் பேசி விட்டு கூறுகிறேன். உங்களுக்கு இரண்டு கிராமங் களை நான் தருவதால் மக்களுக்கும் எனக்கும் என்ன பயன் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டாள். உடனே அவர்கள், “பேராவூர் அரசர் குலதிலகன் நிச்சயம் தகுந்த கைம்மாறு செய்வார். அது பற்றி பின்னர் மீண்டும் பேசலாம்” என்று பதிலளித்தார்கள். இதையடுத்து அவர்களை நன்றாக உபசரித்து…

வாழ்வியல் சிந்தனைகள் 2 – ராதா மனோகர்

2. இயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆரம்பம் (Collective Consciousness … become Collective Unconsciousness. Then it will create material realities) தனி மனிதர்களுக்கு இருக்கும் மன நிலை அவர்களை வாழ்வை தீர்மானிக்கும் என்பதை பற்றி பல தடவைகள் எழுதி உள்ளேன். அவற்றை பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டலும் அதுதான் உண்மை. பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது. இங்கே நான் சொல்ல வரும் விடயம்…