Browsing: radhakrishnan

கொரோனா பரிசோதனை செய்தாலே தனிமைப்படுத்துதல் ஏன்?

கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் ஏன்? என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளது.கொரோனா பரிசோதனை செய்தாலே பரிசோதனை செய்யப்பட்டவரும், அவர்களுடைய குடும்பத்தினர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என சென்னை மாநகராட்சி நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்கள் அச்சம் கொள்வார்கள் என்று பரவலாக பேசப்பட்டது இந்த நிலையில் இதுகுறித்து கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துக் கூறியதாவது: சென்னையில்…

சென்னையில் 60 வார்டுகளில் தலா 10-க்கும் குறைவான கொரோனா நோயாளிகள்: ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

சென்னையில் உள்ள மொத்தம் 200 வார்டுகளில் 119 வார்டுகளில் 10க்கும் குறைவான பேருக்கே கொரோனா பாதிப்பு உள்ளதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். மே 10ம் தேதி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 2 வார்டுகளில் மட்டுமே 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்றும், 60 வார்டுகளில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 10 முதல் 30 என்ற அளவில் உள்ளது. கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக கருதப்படும் திருவான்மியூர்…