Browsing: Rahul ghandhi

ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்து வரும் ராகுல் காந்தி எம்.பி.!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்து வருகிறார் ராகுல் காந்தி எம்.பி. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமானம் நிலையம் வந்தார். விமான நிலையத்தில் ராகுலுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.   அதைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து கார்…

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் சார்பில் நடத்தப்படவிருக்கும் ஏர் கலப்பை பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், விவசாயிகளை பாதுகாக்கும் விதமாகவே இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. இருப்பினும் இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் விவசாயிகள் மேம்பாட்டுக்காகவும்…

மத்திய பிரதேசத்தை லவ் பண்ணுங்க.. சிவ்ராஜ் சிங் சவுகான்

ராகுல் காந்தி கூறிய பிறகும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் கமல் நாத்திடம், மத்திய பிரதேசத்தை லவ் பண்ணுங்க என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் அட்வைஸ் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத் கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க. வேட்பாளர் இமார்டி தேவியை அயிட்டம் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் கமல் நாத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் மவுன போராட்டம் நடத்தினர் மற்றும் தேர்தல் ஆணையத்திடம்…

ஹத்ராஸ்க்கு நடைபயணமாக சென்ற ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்க்கு நடைபயணமாக சென்ற ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பூதாகரமாகி வரும் சூழலில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று நேரில் செல்வதாக அறிவித்தனர். அதன்படி அவர்கள் தங்களது வாகனத்தில் ஹத்ராஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது போலீஸார் அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலை வழியாக நடந்தே செல்வதாக முடிவெடுத்து தொண்டர்களுடன்…

முடிவுக்கு வந்த காங்கிரஸ் தலைவர்கள் மோதல்

டெல்லியில் நேற்று (ஆகஸ்டு 24) நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்திக்கும் சோனியா காந்தியை எதிர்த்து கடிதம் எழுதிய தலைவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி ஏற்று ஆகஸ்ட் 10 ஆம் தேதியோடு ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையில்… காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரம் பணியாற்றக்கூடிய தலைவர் தேவை என்று காங்கிரஸ் கட்சியின் 27 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதனால் சோனியா ராஜினாமா செய்யத்…

மோடி அரசின் சாதனைகள் என ராகுல் காந்தி கிண்டல்

கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகள் என்று நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியையும் ராஜஸ்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். கொரோனா காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று அவ்வப்போது ராகுல் காந்தி ட்விட்டரில் மோடி அரசை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் நடப்பாண்டில் மோடி அரசின் சாதனைகளை ஹிந்தி மொழியில் கேலித்தொனியில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். மேலும் இந்தச் சாதனைகளால் கொரோனா…

உலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காணொலி வாயிலாக பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குனர் ராஜீவ் பஜாஜுடன் கலந்துரையாடினார். தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை: சுகாதாரத்துறை அப்போது ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக மீண்டும் கூறினார். ராகுல் காந்தி மேலும் பேசியதாவது:- இதுபோன்று உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க…

இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர் – நேரு

இந்தியாவின் பிரதமராக மகத்தான செயல்களைப் புரிந்த ஜவகர்லால் நேருவின் சாதனை பக்கங்களில் சறுக்கல்களாகக் காஷ்மீர், சீனா ஆகியவை திகழ்கின்றன. தற்போது எல்லாம் வரலாற்றை மறுவாசிப்பு செய்கிற பல்வேறு புத்தகங்கள் வெளிவருகின்றன. இந்த நூல்கள் இந்திய ராணுவத்துக்கு போதுமான மரியாதையை நேரு தராமல் போனதாலே காஷ்மீர், சீனப்போர்களில் தோல்வியைத் தழுவினார் என்று குற்றம் சுமத்துகின்றன. அதிகாரப்பூர்வ வரலாறுகளில் நேரு இறுக்கம் வாய்ந்த அமைதி விரும்பியாகச் சித்தரிக்கப்படுகிறார். இது பெருமளவில் உண்மைக்குப் புறம்பானதாகும். இதனால் தான் மறுவாசிப்பு வரலாறுகள் நம்பகத்தன்மையைப்…

மக்களை கைதட்ட, டார்ச் அடிக்க சொல்வதாலோ பிரச்சனை தீராது….ராகுல் காந்தி ட்விட்

புதுடில்லி: கொரோனா வைரசை எதிர்க்க இந்தியா போதுமான அளவிற்கு சோதனையிடப் படவில்லை. மக்களை கைதட்ட சொல்வது மற்றும் வானத்தில் டார்ச் ஒளி எழுப்புவதால் பிரச்னையை தீர்க்க முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கேரளா, மத்திய பிரதேசம், டெல்லியில், 58 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்து…