Browsing: Rajini

ரஜினி அண்ணனின் யாகமும் சாபமும்!

திராவிட இயக்கத்தை வீழ்த்தவே ரஜினி களம் இறக்கப்படுகிறார் என்பதற்கு தமிழருவிமணியன் கட்டுரை, எச் ராஜா பேச்சு, வானதி பேட்டி ஆகியவை உள்ளன. இப்போது ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணாவின் பேட்டியும் சேர்ந்து கொண்டுள்ளது. பெங்களூரில் உள்ள இவரிடம் சென்று ரஜினி ஆசிர்வாதம் வாங்கியது ஏதோ மூத்தவர் என்பதால் மட்டுமல்ல, அரசியல் சித்தாந்த ரீதியாக உடன் பயணிப்பவர் என்பதாலும் என்பது தெரிய வந்துள்ளது. திருவண்ணாமலையில் யாகம் நடத்திவிட்டு பேட்டி கொடுத்தவர் (தினத்தந்தி11-12-20) “ரஜினி அரசியலுக்கு வரவுள்ளதால் கூட யாகம் நடத்தப்பட்டதாக…

ரஜினி பிறந்தநாள் பரிசாக அண்ணாத்தே முதல் பார்வை?

ரஜினி நடிப்பில் இந்த வருட துவக்கத்தில் வெளியானது தர்பார் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். முந்தைய படங்களான பேட்ட, காலா படங்கள் கொடுத்த அளவுக்கு தர்பார் வெற்றியைப் பெறவில்லை ரஜினி நடிப்பில் அடுத்ததாகத் தயாராகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிவருகிறது. அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களைக் இயக்கியவர்தற்பொழுது ரஜினியை இயக்கிவருகிறார். படத்துக்கான இறுதிக் கட்டப் படப்பிடிப்பு விரைவிலேயே துவங்க இருக்கிறது. இந்நிலையில்,…

ரஜினிகாந்த் பாஜக பினாமியா? மாநில தலைவர் முருகன் பதில்

நடிகர் ரஜினிகாந்த்பாஜகவின் பி டீம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் துவக்க இருக்கிறார். தற்போது கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமனம் செய்தார். இந்த அர்ஜுன மூர்த்தி பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவின் தலைவராக இருந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாஜகவிலிருந்து ஒருவரை தனது கட்சியின்…

ரஜினி கட்சிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய அரசியல் நெருக்கடி

ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி தனது புதிய அரசியல் கட்சியை அறிவிக்க இருக்கிறார். அதற்கு முன்பு பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி என்பவரை தனது மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். மேற்பார்வையாளராக ரஜினியோடு கடந்த சில வருடங்களாக தொடர்பில் இருக்கும் தமிழருவி மணியனை நியமித்திருக்கிறார்.அர்ஜுன மூர்த்தி ஒரு முழு தீவிர வலதுசாரி இந்துத்துவா ஆதரவாளர் என்பது அவரது சமூகதளங்களில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஜினி பாஜகவுடன் ஒரு டீலிங் வைத்து…

ஊழல் இல்லாத நிர்வாகத்தை ரஜினியால் மட்டும் தான் கொடுக்க முடியுமாம்..

ஜனவரியில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாகவும் அதற்கான தேதியை டிசம்பர் 31ல் அறிவிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இந்தநிலையில் கட்சி தொடங்கினாலும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருப்பதாக ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ‘ரஜினியால் மட்டுமே வெளிப்படையான ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும். சொன்னதை செய்து காட்டுபவர் ரஜினிகாந்த். 2017ல் அவர் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொன்னதைத்தான்…

மு.க. அழகிரியை பிடிக்கத்தான் அமித்ஷா வர்றாரா?

அமித்ஷா 21 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வர்றார் என்றதும் எல்லோரும் பயந்து நடுங்குவதாக பாஜக தலைவராக இருக்கும் முருகன் சொல்லியிருக்கிறார். பாவம், அவருடைய முன்னோர் பாப்பான்களை பார்த்து பயந்து நடுங்கியதை மறந்துட்டு பேசுறார். அவரை விட்டுருவோம். அமித்ஷாவை பார்த்து ஏன் பயப்படனும்? பாம்பைப் பார்த்து பயப்படனும். பேய் பிசாசை பார்த்து பயப்படனும். கொடூரமான விலங்குகளை பார்த்து பயப்படனும். இவரு நம்மைப் போல ஒரு மனுஷன்தானே. இவரைப் பார்த்து ஏன் பயப்படனும். ஓ, மனுஷனை பிடிச்சு சாப்பிடும்…