Browsing: rajinikanth

பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினி நடிக்காதது ஏன்?

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்காதது ஏன்? என்பதற்கு இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ படம் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு சென்னை தரமணியில் ‘பொன்னியின் செல்வன்’ பட இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது இயக்குனர் மணிரத்னம் கூறியதாவது:- பழங்காலத்தில் எடுக்கப்பட்ட சரித்திர படங்களின் ஆடைபோல் இல்லாமல் நவீன காலத்துக்கு…

அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்பது பற்றி ஆலோசிக்க உள்ளேன் – நடிகர் ரஜினிகாந்த்

சென்னையில் இன்று செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து மக்கள் மன்ற நிர்வாகிகளோடு நடக்க இருக்கும் சந்திப்பு குறித்து பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு மருத்துவ சோதனைகளுக்காக சென்று இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்த பின் முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் என்பதால் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதுபற்றி இன்று காலை அவர்…

ரஜினிகாந்த் 15 நாட்கள் சென்னையில் தனிமைப்படுத்தி கொள்ள திட்டம்

டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் கட்சி பற்றிய விவரங்களை அறிவிப்பதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவுக்குள் கொரானா நுழைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த அக்டோபர் 10 ஆம் தேதியே அண்ணாத்த யூனிட்டில் கொரானா பரவியதால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 14 ஆம் தேதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்ததுஇந்நிலையில் வழக்கமாக படப்பிடிப்புத் தளத்தில் இருப்பவர்களுக்கு…

வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?

திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று எதிரிகள் பல்வேறு யூகங்களை வகுத்து, சாதிவாரியாக வாக்குகளை சிதைக்க திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுடைய வியூகங்களை திமுக தலைவர் உணர்கிறாரா என்பது தெரியவே இல்லை. கூடுகிற கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது என்பது கலைஞர் காலத்திலிருந்தே திமுகவினரின் அனுபவமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான மக்கள் மனநிலையை அப்படியே திமுகவுக்கு ஆதரவாக திருப்ப திமுக தலைவருக்கு குறுக்கே இருப்பது என்ன என்பது புரியாத புதிராகவே இரு்ககிறது.…

ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வருகையால் ஒரு புதுமையும் நடக்க போவதில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே கடந்த 3ந்தேதி உறுதிப்படுத்தினார். அவர் வெளியிட்ட செய்தியில், ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் முடிவை உறுதி செய்துள்ளார். இதனால், அவரது…

ரஜினிகாந்த் பிறந்த நாள்- நள்ளிரவில் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்தின் 71–வது பிறந்தநாளை ஒட்டி அவரது ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதனால், டுவிட்டரில் #HappyBirthdayRajinikanth என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், தொலைப்பேசி வழியாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் வீட்டின் முன்பாக திரண்ட ரசிகர்கள் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில், ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடி…

ரஜினி பிறந்தநாள் பரிசாக அண்ணாத்தே முதல் பார்வை?

ரஜினி நடிப்பில் இந்த வருட துவக்கத்தில் வெளியானது தர்பார் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். முந்தைய படங்களான பேட்ட, காலா படங்கள் கொடுத்த அளவுக்கு தர்பார் வெற்றியைப் பெறவில்லை ரஜினி நடிப்பில் அடுத்ததாகத் தயாராகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிவருகிறது. அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களைக் இயக்கியவர்தற்பொழுது ரஜினியை இயக்கிவருகிறார். படத்துக்கான இறுதிக் கட்டப் படப்பிடிப்பு விரைவிலேயே துவங்க இருக்கிறது. இந்நிலையில்,…

அரசியல் வலையில் சிக்கவுள்ள வலிமை – அண்ணாத்தே படங்கள்

2019-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதியன்று தமிழ்ச் சினிமாவின் இரு பெரும் வசூல் மன்னர்களான ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படமும், அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படமும் ஒன்றாக வெளியானது. இரண்டு திரைப்படங்களுமே வசூலுக்குக் குறைவில்லாமல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் முதல் இடத்தை விஸ்வாசம் இரண்டாம் இடத்தை பேட்ட தக்கவைத்துக்கொண்டன அதேபோல் அடுத்தாண்டு 2021 ஏப்ரல் 14 அல்லது மே 1 ஆகிய தேதிகளில் ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும், அஜீத்தின் ‘வலிமை’ படமும் போட்டிக்கு வருமா என்ற கேள்வி தமிழ்ச்…

ரஜினிகாந்த் – அமித்ஷா திரைமறைவு உடன்பாடு என்ன?

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்ததுமே இது பாஜகவின் நிர்பந்தம் என்று உடனடியாக விமர்சனங்கள் புறப்பட்டுவிட்டன. அதுவும் வெறும் வாய்க்கு அவல் கொடுத்தது மாதிரி, தன் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவின் மாநிலத் தலைவர் அர்ஜுன மூர்த்தியை நியமனம் செய்தார் ரஜினி. இந்த நியமனம் ரஜினி மீதான பாஜக சார்பு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அதுவும், ரஜினியால் அறிவிக்கப்படும் அந்த நொடி வரை அந்த அர்ஜுன மூர்த்தி பாஜகவில்தான் இருந்திருக்கிறார். அதற்குப் பிறகே பாஜக அவரைப் பற்றி…

ரஜினிகாந்த் பாஜக பினாமியா? மாநில தலைவர் முருகன் பதில்

நடிகர் ரஜினிகாந்த்பாஜகவின் பி டீம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் துவக்க இருக்கிறார். தற்போது கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமனம் செய்தார். இந்த அர்ஜுன மூர்த்தி பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவின் தலைவராக இருந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாஜகவிலிருந்து ஒருவரை தனது கட்சியின்…

ரஜினி கட்சிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய அரசியல் நெருக்கடி

ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி தனது புதிய அரசியல் கட்சியை அறிவிக்க இருக்கிறார். அதற்கு முன்பு பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி என்பவரை தனது மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். மேற்பார்வையாளராக ரஜினியோடு கடந்த சில வருடங்களாக தொடர்பில் இருக்கும் தமிழருவி மணியனை நியமித்திருக்கிறார்.அர்ஜுன மூர்த்தி ஒரு முழு தீவிர வலதுசாரி இந்துத்துவா ஆதரவாளர் என்பது அவரது சமூகதளங்களில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஜினி பாஜகவுடன் ஒரு டீலிங் வைத்து…

அரசியல் தரகர் தமிழருவி மணியன் கடைசி நம்பிக்கை

அரசியல் களத்தில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை மேல்தட்டு அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருக்கும் அறிவுஜீவிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டவர்களை வைத்து ஆளும்கட்சி அமுல்படுத்த முயற்சிப்பது வாடிக்கை. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று விடகூடாது என்பதற்காக மக்கள் நல கூட்டணி அமைத்து வாக்குகளை பிரித்து1% வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றிவாய்ப்பை இழக்க காரணமாக இருந்த அரசியல் தரகர் தமிழருவி மணியன். இந்த முறை அதனை அமுல்படுத்த ரஜினிகாந்தை முன்நிறுத்தி அணி அமைக்க தயாராகிவிட்டார் ரஜினி அதனை நியாயப்படுத்தும் தமிழருவியின்…

1 2 3